கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் | S.K.V. மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7-30 மணிக்கு தொடங்கி மதியம் 2.00 மணி வரையில் முதல் சுற்றே முடியாமல் மந்த நிலையில் பணி நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வாக்கு எண்ணும் பணி மந்த நிலை .