தேசிய நீர் விருதுகள்

2வது தேசிய நீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
நீர் சேமிப்பு பற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சிறந்த தொலைக்காட்சிக்கும் விருது வழங்கப்படும்.
 முதல்வர் பழனிசாமிக்கு ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடிதம்.