தூத்துக்கு மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம், சிதம்பராபுரம் இந்து துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. கடம்பூர் செ.ராஜு அவர்கள் தனது குடும்பத்துடன் சென்று வரிசையில் நின்று வாக்களித்தார்.
ஓட்டு போட்ட அமைச்சர் .