தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம்,பழயகாயில் இன்று புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி வாக்கு காவடியில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நடைபெறுவதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ .ப., அவர்கள் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி தேர்தல்
• சாமி. சார்லஸ்