மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் சரிபார்க்கப்பட்டு காம்பு அறையில் வைக்கப்படுவதையும், சிசிடிவி கண்காணிப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன், இ.கா.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு. சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள்