கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு .சந்தில் நந்தூரி, இக.ப., அவர்கள் வரவேற்றார்.
ஆளுநரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்