தேர்தல் நிலவரம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அமைதியான முறையில் வாக்குகள் பதிவாதிக்கொண்டிருக்கிறது. ஆனால் பொதுமக்களுக்கு தெரிந்ததெல்லாம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் இவை மூன்று மட்டுமே தெரிந்திருக்கிறது, நான்காவது வாக்கு சீட்டு எதற்கு என்று தெரியாமல் அதை அப்படியே மடித்து ஒட்டு பெட்டிக்குள் போட்டு விட்டதாக சொல்கின்றார்கள். ஆனாலும் அமைதியான முறையில் ஒட்டு போடும் மக்கள்.