இவர்தான் சமூக போராளி தோழர் அமல்ராஜ் கீழ் வெண்மணி புரச்சியாளர் .கீழ்வெண்மணியில் 44 தலித் மக்கள் கூலி கூடுதலாக கேட்டதற்கு 44-தொழிலாளர்களும் 1969 -ல் தீயிட்டு கொளுத்த பட்டார்கள் இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 50ஆண்டுகள் ஆகிறது இது இந்தியா மட்டும் அல்லாது உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய செய்தது இந்த சம்பவத்தில் குழந்தைகளும் பலி ஆனார்கள் இவர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை 44 - உயிர்களுக்கும் நீதி கேட்டு போராடியவரும் வெற்றி கண்டவரும் தான் தோழர் அமல்ராஜ் 44 - உயிர்களுக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
44 தலித்துகள் எரிக்கப்பட்ட நாள்